ஒரே மூச்சில் 104 செயற்கைக் கோள்கள்!

ஒரே மூச்சில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய இந்தியாவின் அசுர சாதனையை கண்டு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் உளவுப்படை அதிர்ச்சியில் வாய் பிளந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆசியா கண்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவாகியுள்ள இந்தியா விண்வெளி ஆய்வில் பல புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது. 2008-ல் சந்திரமண்டலத்தில் கால்பதித்தது, ஆசிய நாடுகளில் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா, 2013-ல் செவ்வாய் கிரகத்திற்கு ‘மங்கல்யான்’ என்ற ஆளில்லா … Continue reading ஒரே மூச்சில் 104 செயற்கைக் கோள்கள்!